புயல் மேகமாய்ச் சூழும்

img

புயல் மேகமாய்ச் சூழும் பொருளாதார மந்தம்!

இன்றைய ஒட்டுமொத்த உலகப் பொருளாதார மந்தம், அமெரிக்கா தொடுத்து வரும் வர்த்தகப் போர், ஈரான், வெனிசுலா நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் அமெரிக்கா இந்தியா மீது விதித்திருக்கும் தடை முதலியவற்றின் பின்னணியில் இந்தியா சந்தித்து வரும், சந்திக்க விருக்கும் நெருக்கடிகள் குறித்து மேற்கண்ட தலைப்பில், பேரா. பிரபாத் பட்நாயக் பீப்பிள்ஸ் டெமாக்ரசி (26.05.2019) இதழில் கட்டுரை ஒன்றினை எழுதியிருக்கிறார். அதன் சாரம் இங்கு தொகுத்துத் தரப்படுகிறது.